இன்றைய ராசிபலன்15.03.2023

மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பியிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் … Continue reading இன்றைய ராசிபலன்15.03.2023